under review

வெள்ளமாரி அம்மன் கதை

From Tamil Wiki
Revision as of 04:45, 2 June 2022 by Madhusaml (talk | contribs)
சந்தனமாரியம்மன் ஆலயம், ஸ்ரீவைகுண்டம்

வெள்ளமாரி அம்மன் கதை : தமிழகத்து நாட்டார் கதைகளில் ஒன்று. அனந்தாயி என்னும் பிராமணப்பெண் சுனையொன்றில் குதித்து சாக அதிலிருந்து பெருவெள்ளம் எழுந்து ஊரை மூழ்கடித்தது என்றும் ஆகவே அவள் வெள்ளமாரி அம்மன் என வழிபடப்படுகிறாள் என்றும் நாட்டாரியல் பதிவுகள் கூறுகின்றன. சந்தன மாரி அம்மன் என்றும் அனந்தாயி அம்மன் என்றும் இத்தெய்வம் வழிபடப்படுகிறது.

தொன்மம்

பார்க்க அனந்தாயி கதை

கோயில்

  • ஸ்ரீவைகுண்டம் சந்தனமாரி அம்மன் கோயில், கண்ணபிரான் கோயில் சந்நதித் தெரு.

உசாத்துணை


✅Finalised Page