தமிழ் நூல் காப்பகம்
From Tamil Wiki
தமிழ் நூல் காப்பகம், தமிழ்நாட்டின் விருத்தாசலத்தில் அமைந்துள்ளது. பழந்தமிழ் நூல்கள், அகராதிகள், இலக்கிய நூல்கள் தொடங்கி தமிழில் வெளிவந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. பழந்தமிழ் இதழ்கள், ஆய்வேடுகள் போன்றவையும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதனை நிறுவியர், புலவர் பல்லடம் மாணிக்கம். தமிழின் மிகப்பெரிய தனியார் நூலகங்களுள் தமிழ் நூல் காப்பகமும் ஒன்று.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.