under review

புதினாலங்காரி

From Tamil Wiki
Revision as of 14:07, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:இஸ்லாமிய இதழ்கள் to Category:இஸ்லாமிய இதழ்Corrected Category:ஈழ இதழ்கள் to Category:இலங்கை இதழ்Corrected Category:வார இதழ்கள் to Category:வார இதழ்)
புதினாலங்காரி

புதினாலங்காரி (1876) இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த வார இதழ். இலங்கைத்தமிழ் இதழ்களில் பழமையானது.

வரலாறு

நெ. ம. வாப்பு மரைக்காயர் இதை 1876-ல் தொடங்கினார். இதன் அட்டையை வைத்து இதை இஸ்லாமிய இதழ் என கொள்கிறார்கள். இதில் தமிழும் அரபுத்தமிழும் கலந்த மொழி பயின்றுவந்தது

உசாத்துணை

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
  • 19-ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982)



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:22 IST