second review completed

கச்சபாலய தேவர்‌

From Tamil Wiki
Revision as of 06:14, 23 April 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)

கச்சபாலய தேவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். செய்யுட்கள், பொழிப்புரை, விரிவுகள் எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

கச்சபாலய தேவர் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கச்சபாலய தேவர் பழநிவெண்பாமாலை என்ற நூலை எழுதினார். திருச்செய்ஞலூர் ஞானப்பிரகாச வள்ளலாரால் எழுதப்பட்ட ’வீரநாராயணர் விசயம்’ என்னும் நூலுக்குப் பொழிப்புரையும் விரிவுரையும் வழங்கினார்.

நூல் பட்டியல்

  • பழநிவெண்பாமாலை
பொழிப்புரை
  • வீரநாராயணர் விசயம்

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.