under review

கணிமேதாவியார்

From Tamil Wiki
Revision as of 22:14, 1 May 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)

கணிமேதாவியார் (பொ.யு. 5-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சமணர். ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்களின் ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

கணிமேதாவியார் பொ.யு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர். சமணம் சமயத்தைச் சேர்ந்தவர். ஜோதிடத்தில் வல்லவராக இருந்ததால் கணி-மேதாவியார் என்னும் பெயர் பெற்றார். இவருடைய ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார். பொ.யு. 470-ல் வச்சிரநந்தி என்னும் சமணரால் நிறுவப் பட்ட தமிழ்ச் சங்கத்தில் இவ்வாசிரியர் பயின்றிருக்க வேண்டும்.

இலக்கிய வாழ்க்கை

கணிமேதாவியார் ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்களின் ஆசிரியர். சமண சமய அறக்கருத்துக்களை எழுதினார்.

நூல் பட்டியல்

  • ஏலாதி
  • திணைமாலை நூற்றைம்பது

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.