being created

சொக்கநாத கலித்துறை

From Tamil Wiki
Revision as of 02:30, 13 April 2025 by Jayashree (talk | contribs) (Created page with " சொக்கநாத கலித்துறை குருஞான சம்பந்தர் தாம் வழிபட்ட சொக்கலிங்கம் மீது இயற்றிய தோத்திர நூல். ==ஆசிரியர்== சொக்கநாத கலித்துறையை இயற்றியவர் குருஞான சம்பந்தர். தருமபுர ஆதீனத்தைத்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


சொக்கநாத கலித்துறை குருஞான சம்பந்தர் தாம் வழிபட்ட சொக்கலிங்கம் மீது இயற்றிய தோத்திர நூல்.

ஆசிரியர்

சொக்கநாத கலித்துறையை இயற்றியவர் குருஞான சம்பந்தர். தருமபுர ஆதீனத்தைத் தோற்றுவித்து அதன் முதல் தலைமை குருவாகவும் இருந்தவர்.

நூல் அமைப்பு

சொக்கநாத கலித்துறை 11 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆனது. சிவபெருமானை நினைந்து பாடியாடும்படி செய்‌ என்று வேண்டுவதோடு, தம்‌ கையில்‌ எழுந்தருளிவந்த மகா லிங்கத்தில்‌ என்றும்‌ மகிழ்ந்து உறைந்து, அன்பர்களுக்குப்‌ பவத்துயர்‌ மாற்றி என்றும்‌ சிவானந்தப்‌ பேறு அளிக்க வேண்டும்‌ என்றும்‌ வேண்டுகிறார்.

முதல் பத்து பாடல்களும் 'மதுராபுரிச்‌ சொக்க நாயகனே' என்றும் 11-ம் பாடல் 'பிஞ்சகனே என்றும் முடிகின்றன.

பாடல் நடை

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.