being created

பிரம்ம சமாஜ நாடகம்

From Tamil Wiki
Revision as of 21:56, 10 August 2022 by ASN (talk | contribs) (Para Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


பிரம்ம சமாஜ நாடகத்தை இயற்றியவர் சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார். டம்பாச்சாரி விலாசம், தாசில்தார் நாடகம் ஆகியனவற்றைத் தொடர்ந்து காசி விஸ்வநாத முதலியார் எழுதிய மூன்றாவது நாடகம் இது. இந்நாடகம் 1877-ல் வெளியானது. இந்துக்களிடம் நிலவி வந்த மூடப் பழக்க வழக்கங்களைச் சாடியும், பிரம்ம சமாஜக் கொள்கைகளை விளக்கியும் இந்த நாடகத்தை எழுதியிருந்தார் காசி விஸ்வநாத முதலியார். தமிழில் தோன்றிய முதல் பிரச்சார நாடகமாக இது மதிப்பிடப்படுகிறது.  

நாடகத்தின் கதை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.