மதங்கம்
From Tamil Wiki
மதங்கம் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்புகளில் ஒன்று. மதங்கி என்பவள் ஆடல் பாடல் கலைகளில் வல்லவளான இளம் வயதுப் பெண்ணாவாள் . இரண்டு கைகளிலும் வாளை எடுத்துக் கொண்டு சுழற்றியபடி , தானும் சுழன்று ஆடக்கூடியவள் . அத்தகைய நடனத்தைப் பாராட்டிக் கூறும் வண்ணம் பாடுவது மதங்கு என்னும் உறுப்பாகும் . இதனை மதங்கம் , மதங்கியார் என்றும் வழங்குவர்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.