கபிலன் (பானுவின் மைந்தர்)
From Tamil Wiki
கபிலர் (பானுவின் மைந்தர்) அக்னியின் ஒரு வடிவமான பானுவுக்கு நாலாவது மகனாக கபிலன் என்பவர் பிறந்தார்.
( பார்க்க கபிலர்கள் )
வரலாறு
அக்னியின் ஒரு வடிவம் பானு. அவருடைய நான்காவது மகன் கபிலர். இவர் கபிலமுனிவரின் மறுபிறப்பு. (மகாபாரதம் வனபர்வம். 221 ஆம் அத்தியாயம்
உசாத்துணை
புராணக் கலைக்களஞ்சியம். வெட்டம் மாணி