முத்துக்குமாரசுவாமி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
முத்துக்குமாரசுவாமி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ப.முத்துக்குமாரசுவாமி: (பார்க்க ப.முத்துக்குமாரசுவாமி (இசையறிஞர்) )
- ப.முத்துக்குமாரசுவாமி: (பார்க்க ப.முத்துக்குமாரசுவாமி )
- முத்துக்குமாரசுவாமிக் குருக்கள்: முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் (1853-1936) ஈழத்து தமிழ்ப்புலவர். பழந்தமிழ் இலக்கியங்களை மெய்ப்பு நோக்கி சீர்ப்படுத்தியவர்
- முத்துக்குமாரசுவாமித் தம்பிரான்: முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் (இலக்கணச்சாமி) (1885- ஏப்ரல் 22,1949) ஈழத்து தமிழ் சைவ அறிஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page