நமசிவாயர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
நமசிவாயர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- குகை நமசிவாயர்: குகை நமசிவாயர் ( பொ. யு 16-ம் நூற்றாண்டு) சைவ மெய்ஞானி. ஆன்மிகக் கவிஞர். தமிழகத்தில் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர்
- குரு நமசிவாயர்: குரு நமசிவாயர், (பொ. யு. 15-ம் நூற்றாண்டு) திருவண்ணாமலையில் வாழ்ந்த குகை நமசிவாயரின் சீடர்
- சங்கர நமச்சிவாயர்: சங்கர நமச்சிவாயர் (பொ. யு. 17-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். நன்னூலுக்கு உரை எழுதினார்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.