Disambiguation

ஞானியார் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 20:54, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Tamilwiki Bot 1 moved page ஞானியார் to ஞானியார் (பெயர் பட்டியல்) without leaving a redirect)

ஞானியார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சண்முக ஞானியார்: சண்முக ஞானியார் (பொ. யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்
  • சுப்பா ஞானியார்: சுப்பா ஞானியார் இந்து யோகி. அருப்புக்கோட்டையில் சொக்கநாதர் ஆலயத்தின் அருகே இவருடைய சமாதியிடம் ஆலயமாக அமைந்துள்ளது
  • ஞானியார் அடிகள்: ஞானியார் அடிகள் (இயற்பெயர்: பழநியாண்டி) (மே 17,1873 - ஆகஸ்ட் 2, 1942) ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் ; ஞானியார் சுவாமிகள்
  • ஸ்ரீ ஞானியார் ஆற்றுப்படை: ஸ்ரீ ஞானியார் ஆற்றுப்படை (பதிப்பு: 1966), ஆற்றுப்படை நூல்களுள் ஒன்று. அடியார் ஒருவரைத் திருக்கோவலூர் ஆதினத் தலைவர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரியார் சுவாமிகளிடம் ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.