சங்கர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சங்கர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஜெயந்தி சங்கர்: ஜெயந்தி சங்கர் (பிறப்பு ஏப்ரல் 28, 1964) சிங்கப்பூர் எழுத்தாளர்களில் ஒருவர். மொழிபெயர்ப்பாளர்
- பாக்கியம் சங்கர்: பாக்கியம் சங்கர் (செப்டம்பர் 26, 1976) உரைநடை, கவிதை, சிறுகதை, திரைப்படம் என பல்வேறு தளங்களில் பங்களிப்பைச் செலுத்துபவர்
- போகன் சங்கர்: போகன் சங்கர் (பிறப்பு: மே 19, 1972) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவர் நாகர்கோயிலில் வசிக்கிறார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: