under review

பெண்கள் இதழ்கள்

From Tamil Wiki
Revision as of 18:14, 17 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved Category Stage markers to bottom and added References)

பெண்கள் இதழ்கள் :பெண்கள் வாசிக்குபொருட்டு நடத்தப்படும் இதழ்கள். பெண்களுக்கு ஆர்வமுள்ள தனித்துறைகள் சார்ந்த செய்திகளையும் பெண்கள் விரும்பும் கதைகளையும் வெளியிடுபவை. ஓர் இதழ் தன்னை பெண்கள் இதழ் என அறிவித்துக் கொண்டு வெளிவந்தாலொழிய அது பெண்கள் இதழ் அல்ல.

பெண்கள் இதழ்கள்

  • மகாராணி
  • மாதர் மித்திரி
  • மாதர் மனோரஞ்சனி
  • நந்தவனம்
  • குங்குமம் தோழி
  • மங்கையர் மலர்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.