under review

லட்சுமி ஹோம்ஸ்ட்ராம்

From Tamil Wiki
Revision as of 04:44, 18 April 2022 by Jayashree (talk | contribs)
லட்சுமி ஹோம்ஸ்ட்ராம்

லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் (Lakshmi Holmström) (1935-மே 6,2016) தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்புகளைச் செய்தவர் பிரிட்டனில் வாழ்ந்த தமிழ்ப்பெண்மணி.

வாழ்க்கை வரலாறு

லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் அவர்கள் ஆய்வு மாணவியாக 1956-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்றார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் `ஆர்.கே. நாராயணன் நாவல்கள்` எனும் தலைப்பில் ஆய்வு செய்தார். ஈஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

லட்சுமியின் கணவர் மார்க் ஹோம்ஸ்ராம் மானுடவியல் ஆய்வாளர். இந்தியா பற்றி ஆய்வுசெய்தவர்

மறைவு

லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் மே 6,2016 -ல் மறைந்தார்

லட்சுமி ஹோம்ஸ்ர்டாம் மார்க்குடன்

விருதுகள்

  • பாமாவின் கருக்கு, அம்பையின் காட்டில் ஒரு மான் ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக ஹட்ச் கிராஸ்வோர்ட் புக் (Hutch Crossword Book) விருதை முறையே 2000, 2006-ஆம் ஆண்டுகளில் பெற்றார்.
  • தமிழுக்கு இவர் ஆற்றிவரும் வாழ்நாள் பங்களிப்பிற்காக, கனேடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் 2007-ஆம் ஆண்டுக்கான இயல் விருதை வழங்கியது.

நூல்கள்

  • Indian Fiction in English: the novels of R.K.Narayan (Calcutta Writers Workshop, 1973)
  • Inner Courtyard: Short Stories by Indian Women (London:Virago, 1990)
  • Ashoka Mitran –  My father’s friend
  • Silappadikaram and Manimekalai (Madras: Orient Longman, 1996)
  • Karukku (Bama)
  • Cheran Rudramoorthy’s A Second Sunrise, Navayana (2012)

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.