எம்.என். காரஸேரி
From Tamil Wiki
எம்.என்.காரஸேரி (எம்.என்.காரசேரி) முஹயத்தீன் நடுக்கண்டியில். ( ) மலையாள எழுத்தாளர், மேடைப்பேச்சாளர், மொழியியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர். கோழிக்கோடு கல்லூரியிலும் அலிகட் பல்கலைகழகத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார்
பிறப்பு, கல்வி
முஹயதீன் நடுக்கண்டியில் என இயற்பெயர் கொண்ட எம்.என்.காரஸேரி