being created

வரதுங்கராம பாண்டியர்

From Tamil Wiki
Revision as of 18:05, 15 June 2024 by Jayashree (talk | contribs) (Created page with "வரதுங்கராம பாண்டியர் (அபிராம சுந்தரேசன்,வீரபாண்டியன்) (பொ.யு. 1588 -பொ.யு. 1612) திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னன். சிவ பக்தரான வரதுங்கராம பாண்டியர் பிரமோத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வரதுங்கராம பாண்டியர் (அபிராம சுந்தரேசன்,வீரபாண்டியன்) (பொ.யு. 1588 -பொ.யு. 1612) திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னன். சிவ பக்தரான வரதுங்கராம பாண்டியர் பிரமோத்தர காண்டம் போன்ற நூல்களை இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.