ஆரோக்கிய தீபிகை
From Tamil Wiki
ஆரோக்கிய தீபிகை (1924) தமிழில் நடத்தப்பட்ட தொடக்ககால மருத்துவ இதழ்
வெளியீடு
ஜனவரி, 1924-ல் சென்னையிலிருந்து யூ.மாதவராவ், யூ.கிருஷ்ணராவ் என்கிற இரு மருத்துவர்களால் தொடங்கப்பட்டது. மருத்துவக் குறிப்புகள், பாதுகாப்பு முறைகள், மருந்துகள் எனத் தரமாக வெளிவந்த இதழ்.
முன்னர் வைத்திய கலாநிதி என்னும் மருத்துவ நூல் வெளிவந்தது. அதுவே தமிழின் முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது.
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.