ஔவையார் விருது
From Tamil Wiki
Revision as of 11:16, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
ஔவையார் விருது, சாதனை மகளிர்களுக்காக, 2012 -ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று தமிழக அரசால் வழங்கப்படுகிறது
ஔவையார் விருது
சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு, 2012-ம் ஆண்டு முதல் தமிழக அரசால் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று வழங்கப்படும் இவ்விருது, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் தகுதியுரை கொண்டது.
ஔவையார் விருது பெற்றவர்கள் - (2023 வரை)
எண் | ஆண்டு | பெயர் |
---|---|---|
1 | 2012 | ஒய். ஜி. பார்த்தசாரதி |
2 | 2013 | டாக்டர் வி. சாந்தா |
3 | 2014 | டாக்டர் கே.மாதங்கி |
4 | 2015 | சாந்தி ரங்கநாதன் |
5 | 2016 | எம்.சாரதா மேனன் |
6 | 2017 | பத்மா வெங்கட்ராமன் |
7 | 2018 | சின்னப்பிள்ளை |
8 | 2020 | கண்ணகி |
9 | 2021 | சாந்தி துரைசாமி |
10 | 2022 | கிரிஜா குமார் பாபு |
1211 | 2023 | கமலம் சின்னசாமி |
உசாத்துணை
✅Finalised Page