கல்லாடர் (பொயு 9 ஆம் நூற்றாண்டு)
கல்லாடர் (பொயு 9 ஆம் நூற்றாண்டு) பன்னிரு பாட்டியல் என்னும் பாட்டியல் இலக்கண நூல்களில் ஒன்று கல்லாடனாரால் எழுதப்பட்டது. ஆய்வாளர்கள் இவரை பொயு 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என கருதுகிறார்கள்
அனைத்துக் கல்லாடர்களும்: பார்க்க கல்லாடனார்
கல்லாடர் பாட்டியல்
கல்லாடர் என்பது ஒரு பாட்டியல் இலக்கண நூல். பாட்டியல் என்பது சிற்றிலக்கியங்கள் என்னும் வகை நூல்களின் இலக்கணத்தைப் பேசுவது. இதனைச் செய்தவர் கல்லாடர் எனும் புலவர். பன்னிரு பாட்டியல் என்னும் பாட்டியல் இலக்கண நூல் 15 பாட்டியல் புலவர்கள் செய்த பாட்டியல் நூல்களிலிருந்து சிலபல பாடல்களைத் திரட்டி உருவாக்கப்பட்ட ஒரு தொகைநூல். இந்த 15 புலவர்களில் கல்லாடர் என்பவரும் ஒருவர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டுப் புலவர்.
உசாத்துணை
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், 2005
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.