being created

உதயேந்திரம் செப்பேடு

From Tamil Wiki
Revision as of 00:19, 9 January 2024 by Navingssv (talk | contribs) (Created page with "உதயேந்திரம் செப்பேடு முதலாம் பராந்தக சோழன் ஆட்சி காலத்தில் எழுதப்பட்டது. உதயேந்திரம் செப்பேட்டில் சோழ மன்னன் பரம்பரையும், கங்க மன்னன் பிருதிவிபதியின் பரம்பரையும் இடம்பெற்ற...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

உதயேந்திரம் செப்பேடு முதலாம் பராந்தக சோழன் ஆட்சி காலத்தில் எழுதப்பட்டது. உதயேந்திரம் செப்பேட்டில் சோழ மன்னன் பரம்பரையும், கங்க மன்னன் பிருதிவிபதியின் பரம்பரையும் இடம்பெற்றுள்ளதால் இதனை சோழன் செப்பேடு என்றும், கங்க மன்னனின் செப்பேடு என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.