under review

இந்திய வரலாறு

From Tamil Wiki
Revision as of 13:11, 17 November 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: {{ready for review}})

இந்திய வரலாற்றை அடிப்படையில் பண்டைய இந்தியா, மத்தியகால இந்தியா, நவீன இந்தியா எனப் பிரித்து அதை ஒவ்வொன்றையும் விரிவாக வகைப்படுத்தலாம். ஆனால் இப்பகுதி இந்திய வரலாற்றின் ஒரு அடிப்படைக் காலக்கோட்டை அளிக்கிறது

பிரிவுகள்

காலக்கோடு

ஆண்டுகள் காலம்
2மில்லியன் - 12000 பழைய கற்காலம்
பொ.மு 12000 - 10000 இடைக் கற்காலம்
பொ.மு 10000 புதிய கற்காலம்
பொ.மு 2000 வரை உலோக காலம் (செம்பு, இரும்பு)
பொ.மு 2000 - 1500 சிந்து சமவெளி நாகரிகம்
பொ.மு 1500 - 1000 வேதகாலம்
பொ.மு 1000 - 600 பிற்கால வேதகாலம்
பொ.மு 6ஆம் நூற்றாண்டு சமண, பெளத்த காலம்
பொ.மு 546-460 மகதப் பேரரசு
பொ.மு 322-232 மெளரியப் பேரரசு
பொ.மு 180-73 சுங்கர், கன்வர், சாதவாகனர் காலம்
பொ.யு 1ஆம் நூற்றாண்டு சாகர்களின் காலம்
பொ.யு 78-120 குஷானர்கள்காலம்
பொ.மு 3 - பொ.யு 3 சங்க காலம்
பொ.யு 250 - 7 பல்லவர்கள் காலம்
பொ.யு 3ஆம் நூற்றாண்டு குப்தர்கள் காலம்
பொ.யு 543-755 சாளுக்கியர்கள் காலம்
பொ.யு 606 -647 ஹர்ஷவர்தனர்கள்
பொ.யு 755 - 975 ராஷ்டிரகூடர்கள் காலம்
பொ.யு 815 - 1000 சோழப் பேரரசு
பொ.யு 712 - 1200 அரேபியர்கள் காலம்
பொ.யு 1206 - 1526 டெல்லி சுல்தானியர்கள்
பொ.யு 1336 - 1485 விஜயநகர காலம்
பொ.யு 1526 - 1857 முகலாயர்கள் காலம்
பொ.யு 1857 - 1947 பிரிடிஷ் காலம்
பொ.யு 1947 பிறகு சுதந்திர இந்தியா

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.