மண்டயம் திருமலாச்சாரியார்
From Tamil Wiki
மண்டயம் திருமலாச்சாரியார் ( ) இந்திய விடுதலைவீரர், இதழாளர். பாரதி ஆசிரியராக இருந்த இந்தியா இதழின் வெளியீட்டாளர். தமிழகத்தின் தொடக்ககால இதழாளர்.
பிறப்பு, கல்வி
மண்டயம் மரபு என்னும் வைணவப்பெருங்குடும்பத்தைச் சேர்ந்தவர் திருமலாச்சாரியார். இவர்

