மங்கை

From Tamil Wiki
Revision as of 20:50, 27 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|மங்கை மங்கை (1946-1950) குகப்பிரியை ஆசிரியையாக இருந்த பெண்கள் இதழ். இதை சக்தி கோவிந்தன் அவருடைய சக்தி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார் == வெளியீடு == மங்கை இதழ் 1946ல் பெண்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மங்கை

மங்கை (1946-1950) குகப்பிரியை ஆசிரியையாக இருந்த பெண்கள் இதழ். இதை சக்தி கோவிந்தன் அவருடைய சக்தி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார்

வெளியீடு

மங்கை இதழ் 1946ல் பெண்கள் இதழாக சக்தி அச்சகத்தில் இருந்து வெளிவந்தது.நான்காண்டுகாலம் வெளிவந்து 1950ல் நின்றது

உசாத்துணை

https://thamizhilakkiyaladywriters.blogspot.com/2020/04/19.html