வனவாசி

From Tamil Wiki
Revision as of 08:26, 16 August 2023 by Jeyamohan (talk | contribs)
வனவாசி

வனவாசி ( மூலம் 1939 / மொழியாக்கம் ) விபூதிபூஷண் பந்தோபாத்யாய எழுதிய வங்காள நாவல். வங்கப்பெயர் ஆரண்யக். தமிழில் த.நா.குமாரசாமியால் வனவாசி என்ற பேரில் மொழியாக்கம் செய்யப்பட்டது. தமிழில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்திய படைப்புகளிலொன்று.

எழுத்து, வெளியீடு

வங்காளத்தின் முதல்தலைமுறை நவீன இலக்கியவாதிகளில் ஒருவரான விபூதிபூஷண் பந்தோபாத்யாய இந்நாவலை 1937 வாக்கில் எழுதினார். 1939ல் இந்நாவல் வங்கமொழியில் வெளியிடப்பட்டது. இந்நாவலை த. நா. சேனாபதி தமிழாக்கம் செய்தார். கலைமகள் காரியாலயம் வெளியிட்டது.

பின்னணி

விபூதிபூஷண் பந்தோபாத்யாய 1924 முதல் 1930 வரை பழைய ஒருங்கிணைந்த வங்க மாகாணத்தில் இணைந்திருந்த இன்றைய பிகாரின்

கதைச்சுருக்கம்

விருதுகள்

இலக்கிய இடம்

உசாத்துணை