காந்தி (இதழ்)

From Tamil Wiki
Revision as of 17:04, 18 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|காந்தி காந்தி (1934) தமிழில் வெளிவந்த அரசியல் - இலக்கிய இதழ். டி.எஸ்.சொக்கலிங்கம் இதை நடத்தினார். சுதந்திரப்போராட்டச் செய்திகளை முதன்மையாக வெளியிட்டது. இலக்கியப்படைப்ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
காந்தி

காந்தி (1934) தமிழில் வெளிவந்த அரசியல் - இலக்கிய இதழ். டி.எஸ்.சொக்கலிங்கம் இதை நடத்தினார். சுதந்திரப்போராட்டச் செய்திகளை முதன்மையாக வெளியிட்டது. இலக்கியப்படைப்புகளும் வெளிவந்தன

வெளியீடு

டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, சென்னையிலிருந்து வெளிவந்தது.

உசாத்துணை