தஞ்சைப் பெருவுடையார் உலா
From Tamil Wiki
தஞ்சைப் பெருவுடையார் உலா தஞ்சை இராசராசேச்சுரததில் கோவில் கொண்ட பெருவுடையாரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட உலா என்னும் சிற்றிலக்கியம்.
ஆசிரியர்
தஞ்சைப் பெருவுடையார் உலாவை இயற்றியவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். மராட்டிய மன்னர் காலத்தில் வாழ்ந்தவர்.
நூல் அமைப்பு
பாடல் நடை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
[[Category:Tamil Content]