being created

தஞ்சைப் பெருவுடையார் உலா

From Tamil Wiki
Revision as of 00:10, 5 August 2023 by Jayashree (talk | contribs) (Created page with "தஞ்சைப் பெருவுடையார் உலா தஞ்சை இராசராசேச்சுரததில் கோவில் கொண்ட பெருவுடையாரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட உலா என்னும் சிற்றிலக்கியம். == ஆசிரியர் == தஞ்சைப் பெர்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தஞ்சைப் பெருவுடையார் உலா தஞ்சை இராசராசேச்சுரததில் கோவில் கொண்ட பெருவுடையாரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட உலா என்னும் சிற்றிலக்கியம்.

ஆசிரியர்

தஞ்சைப் பெர்வுடையார் உலாவை இயற்றியவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். மராட்டிய மன்னர் காலத்தில் வாழ்ந்தவர்.

நூல் அமைப்பு

பாடல் நடை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

[[Category:Tamil Content]