தென்னாட்டுப் போர்க்களங்கள்
From Tamil Wiki
தென்னாட்டுப் போர்க்களங்கள் ( ) கா. அப்பாத்துரை எழுதிய வரலாற்று விவரிப்பு நூல். சங்ககாலம் தொட்டு தமிழக நிலத்தில் நடந்த போர்களை இலக்கிய ஆதாரங்களைக்கொண்டு சித்தரித்திருக்கிறார்.
வெளியீடு