பதிகம் (சிற்றிலக்கியம்)

From Tamil Wiki
Revision as of 14:31, 16 February 2022 by Subhasrees (talk | contribs) (பதிகம் - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


பதிகம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் வகையில் அமைந்த பத்து பாடல்களால் ஆனது பதிகம். பத்து வெண்பாக்கள் அமையப் பாடுவதும் உண்டு. இவை நான்கடி அல்லது எட்டடிப் பாடலாக இருக்கும்.

பத்தின் மடங்காக இருபது பாடல்களில் அமைவதும் உண்டு.

கருவிநூல்[தொகு]

  • பாடல் மூலம், தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007

அடிக்குறிப்பு[தொகு]

  1. ↑ பன்னிரு பாட்டியல் நூற்பா எண் 312

பகுப்பு:

  • சிற்றிலக்கிய வகைகள்