பாதாதிகேசம்

From Tamil Wiki
Revision as of 23:44, 12 February 2022 by Subhasrees (talk | contribs) (பாதாதிகேசம் - முதல் வரைவு)

பாதாதிகேசம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இங்கே கேசம் என்பது தலைமுடியைக் குறிக்கும். கலிவெண்பாவால் பாதத்தில் தொடங்கி தலைமுடி வரையான உறுப்புக்களைக் கூறிப் பாடுதல் பாதாதிகேசம்.[1].

இறைவனையும், இறைவனைப் போல் கருதப்படுபவர்களையும் பாதாதிகேசமாகப் பாடுவது மரபு.

குறிப்புகள்

  1. அடிமுதல் முடிஅளவு ஆக இன்சொல் படர்வுறு கலிவெண் பாவால் கூறல் பாதாதி கேசம் கேசாதி பாதம் ஓதின் அப்பெயரான் உரைக்கப் படுமே - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 871

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்