சொல் புதிது

From Tamil Wiki
Revision as of 04:11, 7 December 2022 by Jeyamohan (talk | contribs)

சொல் புதிது ( ) தமிழ் இலக்கியச் சிற்றிதழ். எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய நண்பர்களின் ஒத்துழைப்புடன் நடத்திய மும்மாத இதழ் இது. தொடக்கத்தில் ஈரோட்டில் இருந்தும் பின்னர் நாகர்கோயிலில் இருந்தும் வெளியாகியது. இலக்கியம் மற்றும் வரலாற்றுக் கட்டுரைகளை வெளியிட்டது.

தொடக்கம்

எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் ஆசிரியராகக் கொண்டு முதல் ஈரோட்டில் இருந்து சொல்புதிது வெளிவந்தது.

வடிவம்

அகன்ற ப

உள்ளடக்கம் ஆசிரியர்கள்

முடிவு

உசாத்துணை