வெங்கட் சாமிநாதன்

From Tamil Wiki

வெங்கட் சாமிநாதன் (1 ஜூன் 1933 - 21 அக்டோபர் 2015 ) தமிழ் இலக்கிய விமர்சகர். திரைப்படம், மரபிசை, நாட்டார்கலைகள் ஆகியவற்றைப் பற்றியும் தொடர்ச்சியாக அறிமுகக் கட்டுரைகளும் விமர்சனங்களும் எழுதிவந்தார். யாத்ரா என்னும் சிற்றிதழை நடத்தினார். தேசியவிருது பெற்ற அக்ரஹாரத்தில் கழுதை என்னும் திரைப்படத்தின் கதைவசனத்தை எழுதினார்

பிறப்பு, கல்வி

வெங்கட் சாமிநாதன் 1 ஜூன் 1933 ல் கும்பகோணம் அருகே உடையாளூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். இளமையில் உடையாளூரில் இருந்து நிலக்கோட்டைக்குச் சென்று அங்கே தன் பாட்டியுடன் தங்கினார்.14 வயதுவரை நிலக்கோட்டையிலேயே வளர்ந்தார்.

தனிவாழ்க்கை

இலக்கியவாழ்க்கை

எழுத்து காலகட்டம்
யாத்ரா காலகட்டம்
இறுதிக்காலம்

திரைப்படம்

இதழியல்

விவாதங்கள்

மறைவு

வெங்கட் சாமிநாதன் 21 அக்டோபர் 2015 ல் பெங்களூரில் தன் மகன் இல்லத்தில் மறைந்தார்.

நினைவுநூல்கள்

இலக்கிய இடம்

நூல்கள்

உசாத்துணை