எனது நாடக வாழ்க்கை

From Tamil Wiki
Revision as of 05:36, 16 September 2022 by Ramya (talk | contribs)

எனது நாடக வாழ்க்கை டி.கே. ஷண்முகம் தன் நாடக வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை எழுதிய நூல்

எழுத்து, பிரசூரம்

”எனது நாடக வாழ்க்கை” ஏப்ரல் 1972 ஆம் ஆண்டு வானதி பதிப்பகம் வெளியிட்டது. டி.கே. ஷண்முகத்தின் மணிவிழாவில் வெளியிடப்பட்டது. மா.பொ.சி அணிந்துரை வழங்கியுள்ளார்.

எழுதப்பட்ட நாடக நடிகர்கள்

இலக்கிய இடம்

அரை நூற்றாண்டு காலம் தமிழ் நாடகம் வளர்ந்து வந்த வரலாற்றை டி.கே. ஷண்முகம் எழுதினார். தன் வரலாற்று அனுபவ நூல்.

உசாத்துணை

  • எனது நாடக வாழ்க்கை: டி.கே. ஷண்முகம்