being created

பதுமனார்(உரையாசிரியர்)

From Tamil Wiki
Revision as of 09:24, 15 December 2024 by Jayashree (talk | contribs)

பதுமனார் (பதுமாசாரியார், பொ.யு.13-ம் நூற்றாண்டு) நாலடியாரைத் தொகுத்து, உரை எழுதியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பதுமனார் 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பதுமனார் என்ற பெயர் அவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் எனக் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. பதுமனார் இந்த நூலினைப் பால் முறை, அதிகார முறை, இயல்முறை என வகுத்து முறைப்படுத்தி, நூலின் பொருளினை விளக்குவதாக அமைந்த உரையொன்றும் எழுதினார். அவர் செய்ததே இந்தக் கடவுள் வாழ்த்தும். அவரும் மயத்சமண சதவரே. அதனால், இதனை வழிபடு கடவுளை வாழ்த்தியது எனலாம்.

வானிடு வில்லின் வரவறியா, வாய்மையால்,

கானிலந் தோயாக் கடவுளை - யாம்நிலம்

சென்னி யுறவணங்கிச் சேர்தும், ‘எம் உள்ளத்து

முன்னியவை முடிக!’












🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.