under review

சகுந்தலா ராஜன்

From Tamil Wiki
Revision as of 11:29, 26 May 2022 by Ramya (talk | contribs)

சகுந்தலா ராஜன் (பொ.யு. 20ஆம் நூற்றாண்டு) விடுதலைக்கு முந்தைய ஆரம்பகால எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

சகுந்தலா ராஜன் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

மங்கை இதழில் சிறுகதைகள் பல எழுதினார். இவரின் ”வேலைக்காரி” சிறுகதை 1947-ல் வெளியானது. நாவலகள், நாடகங்கள் எழுதியுள்ளார்.

நூல்கள் பட்டியல்

நாவல்
  • வனிதாலயம்
  • விருப்பும் வெறுப்பும்
நாடகம்
  • பேய்வீடு
சிறுகதைகள்
  • கடைசிக்கதை
  • நர்ஸ் நாகபூஷணம்
  • அழகும் அதிர்ஷ்டமும்
  • ரேவதியின் பரிசு

வெளி இணைப்புகள்

உசாத்துணை

  • “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.