பெண்கள் இதழ்கள்
From Tamil Wiki
பெண்கள் இதழ்கள் :பெண்கள் வாசிக்குபொருட்டு நடத்தப்படும் இதழ்கள். பெண்களுக்கு ஆர்வமுள்ள தனித்துறைகள் சார்ந்த செய்திகளையும் பெண்கள் விரும்பும் கதைகளையும் வெளியிடுபவை. ஓர் இதழ் தன்னை பெண்கள் இதழ் என அறிவித்துக் கொண்டு வெளிவந்தாலொழிய அது பெண்கள் இதழ் அல்ல.
பெண்கள் இதழ்கள்
- மகாராணி
- மாதர் மித்திரி
- மாதர் மனோரஞ்சனி
- நந்தவனம்
- குங்குமம் தோழி
- மங்கையர் மலர்
✅Finalised Page