கூடலூர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கூடலூர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கூடலூர் கிழார்: கூடலூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய நான்கு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் உள்ளன.
- மதுரை கூடலூர் கிழார்: சங்க நூல்களில் குறிக்கப்பெறும் கூடலூர் கிழாரும் இவரும் ஒருவர் அல்லர். சங்கப் புலவர் 'புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்' என்று குறிக்கப் பெறுகிறார்
- மேல் கூடலூர் சமணப்பள்ளி: மேல் கூடலூர் மூலத்தானத்து தேவர் பள்ளி (பொ. யு. 9-ம் நூற்றாண்டு) செஞ்சி அருகே உள்ள சமணப்பள்ளி
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: