திருப்பள்ளியெழுச்சி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
திருப்பள்ளியெழுச்சி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- திருப்பள்ளியெழுச்சி (தொண்டரடிப்பொடியாழ்வார்): தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி திருவரங்கத்தில் கோவில் கொண்ட அரங்கனைத் துயிலெழுப்பும் பதிகம்
- திருப்பள்ளியெழுச்சி (மாணிக்கவாசகர்): திருப்பள்ளியெழுச்சி மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோவில்) கோவில் கொண்ட ஆவுடையாரைத் துயில் எழுப்புவதாகப் பாடிய பத்து பாசுரங்களைக் கொண்ட பதிகம்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.