first review completed

வேலுப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 17:40, 28 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (added Category:ஈழத்து ஆளுமைகள்)

வேலுப்பிள்ளை (திருக்கோணமலை) (19-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை திருக்கோணமலையில் 19-ஆம் நூற்றாண்டில் வேலுப்பிள்ளை பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தனிப்பாடல்கள் பல எழுதினார். சிற்றிலக்கிய வகைமையான கும்மியைக் கொண்டு திறான்ஸ்வால் யுத்தக் கும்மி பாடினார்.

நூல்கள் பட்டியல்

  • திறான்ஸ்வால் யுத்தக் கும்மி

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.