ரவிச்சந்திரிகா

From Tamil Wiki
Revision as of 12:21, 24 March 2022 by Jeyamohan (talk | contribs)
ரவிச்சந்திரிகா

ரவிச்சந்திரிகா ( ) மீ.ப.சோமு எழுதிய நாவல். இசையின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல்

எழுத்து வெளியீடு

மீ.ப.சோமு கல்கி இதழில் தொடராக எழுதிய நாவல்

உசத்துணை

சிறகு இதழ், ரவிச்சந்திரிகா