being created

பத்மகுமாரி

From Tamil Wiki

பத்மகுமாரி (பிறப்பு:) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

பத்மகுமாரி கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரில் பிறந்தார். சென்னையில் கணிப்பொறி மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.

தனிவாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை

பத்மகுமாரியின் முதல் சிறுகதைத் தொகுப்பு ’நட்சத்திரம்’ 2024-இல் வெளியானது.

விருது

நூல் பட்டியல்

சிறுகதைத் தொகுப்பு
  • நட்சத்திரம்

இணைப்புகள்

  • வாசகசாலை | 5 நூல்கள் வெளியீடு|நட்சத்திரம் | சிறுகதைத் தொகுப்பு



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.