being created

பத்மகுமாரி

From Tamil Wiki
Revision as of 17:11, 19 January 2024 by Ramya (talk | contribs)

பத்மகுமாரி () தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

பத்மகுமாரி கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரில் பிறந்தார். சென்னையில் கணிப்பொறி மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.

தனிவாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை

பத்மகுமாரியின் முதல் சிறுகதைத் தொகுப்பு ’நட்சத்திரம்’ 2024-இல் வெளியானது.

விருது

நூல் பட்டியல்

சிறுகதைத் தொகுப்பு
  • நட்சத்திரம்

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.