being created

மோரூர் பாம்பலங்காரர் வருக்கக்கோவை

From Tamil Wiki

மோரூர் பாம்பலங்காரர் வருக்கக்கோவை(பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு) படிக்காசுப்புலவர் இயற்றிய வருக்கக்கோவை என்னும் சிற்றிலக்கியம்.

பதிப்பு, வெளியீடு

பழையகோட்டைப் பட்டயக்காரர் ராய்பஹதூர்‌ உத்‌தமக்காமிண்ட நல்லதம்பிச்‌ சர்க்கரை மன்றாடியார்,குமாரமங்கலம்‌ இ. மு. ப. ஆறுமுக உபாத்தியாயர்‌ பிரதி இரண்டையும் ஒப்புநோக்கி முத்துசாமிக் கோனாரால் 1916-ல் பதிப்பிக்கப்பட்டது.

ஆசிரியர்

மோரூர் பாம்பலங்காரர் வருக்கக் கோவையைப் பாடுவித்தவர் திருச்செங்கோட்டிலிருந்து சங்ககிரிக்குச் செல்லும் வழியிலுள்ள மோரூரிலிருந்த குமாரசாமிக்‌. காங்கேயன்‌. இவன்‌ பொ.யு. 1627-ல்‌ அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில்‌ தாண்டவ பத்திரை விலாசம்‌ எனும்‌ மண்டபம் கட்டியதைப்பற்றிய சாசனம் குறிப்பிடுகிறது.

காரூர்‌ பொழி நிகழ்‌ மோரூறிற்‌ பாம்பலங் காரரின்மேற்‌
சீரூர்‌ வருக்கத்‌ தொடைமாலை யன்புறச்‌ செப்பினனால்‌
நீரூர்‌ புடவிக்‌ கவிவாணர்‌ வாழ்த நிமிர்களந்தைப்
பேரூர்‌ வருபடிச்‌ காச னென்றோ து பெரியவனே,

நூல் அமைப்பு

பாடல் நடை

பரிதி புசாப்பொழின்‌ மோளுரிற்‌ பாம்பலங்‌ காசர்தன்மேற்‌
சுருதிய தான தமிழால்‌ வருக்கத்‌ தொடைசொலவே
சரிதைய தாகத்‌ திருமாலும்‌ வேதனுர்‌ தாள்பணியக்‌
கருதிய கம்பத்திற்‌ செல்லவி நாயகன்‌ காப்பெமக்கே.

தலைவன்‌ பாங்கனை முனிதல்‌

கொங்கைக்‌ குறியு மதரக்குறியுங்‌ கொடி யிடையாள்‌
செங்கைக்‌ குறியுங்கண்‌ டாற்றுவ ர திருச்‌ செஞ்சடை மேற்‌
கங்கைக்‌ குறிவைத்த மோளூரிற்‌ பாம்பலங்‌ காரர்வெற்பி
பலங்கைக்குழியைந்றும்‌ வேளாகமுமறிந்தவரே



உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.