மண்டயம் திருமலாச்சாரியார்

From Tamil Wiki
Revision as of 22:39, 16 November 2023 by Jeyamohan (talk | contribs)
மண்டயம் திருமலாச்சாரியார்

மண்டயம் திருமலாச்சாரியார் ( ) இந்திய விடுதலைவீரர், இதழாளர். பாரதி ஆசிரியராக இருந்த இந்தியா இதழின் வெளியீட்டாளர். தமிழகத்தின் தொடக்ககால இதழாளர். பிறப்பு, கல்வி மண்டயம் மரபு என்னும் வைணவப்பெருங்குடும்பத்தைச் சேர்ந்தவர் திருமலாச்சாரியார். இவர்