புதினாலங்காரி
From Tamil Wiki
புதினாலங்காரி (1876) இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த வார இதழ். இலங்கைத்தமிழ் இதழ்களில் பழமையானது.
வரலாறு
நெ. ம. வாப்பு மரைக்காயர் இதை 1876ல் தொடங்கினார். இதன் அட்டையை வைத்து இதை இஸ்லாமிய இதழ் என கொள்கிறார்கள். இதில் தமிழும் அரபுத்தமிழும் கலந்த மொழி பயின்றுவந்தது
உசாத்துணை
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
- 19ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982)
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.