being created

டி.பி.ராஜலட்சுமி

From Tamil Wiki
Revision as of 17:37, 26 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs)

டி.பி.ராஜலட்சுமி ( ) தமிழின் தொடக்ககால எழுத்தாளர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

டி.பி.ராஜலட்சுமி 35க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். திரைப்பட நடிகை டி.பி.ராஜலட்சுமியும் இவரும் ஒருவரே என சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை.

நாவல்கள்

  • கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்
  • விமலா- டி.பி.ராஜலட்சுமி 1933
  • மல்லிகா- டி.பி.ராஜலட்சுமி 1933
  • சுந்தரி- டி.பி.ராஜலட்சுமி
  • வாஸந்திகா- டி.பி.ராஜலட்சுமி
  • உறையின் வாள்- டி.பி.ராஜலட்சுமி
  • மறைந்த முகம் - டி.பி.ராஜலட்சுமி

உசாத்துணை

விடுதலைக்கு முந்தைய தமிழ்ப்பெண் நாவலாசிரியர்கள் பழனியப்பன்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.