சிவ. விவேகானந்தன்
From Tamil Wiki
சிவ. விவேகானந்தன்(பிறப்பு: ஏப்ரல் 17, 1960) பண்பாட்டு ஆய்வாளர், நாட்டுபுறக் கதைப்பாடல்களை சுவடிகளிலிருந்து பதிப்பித்துள்ளார், கன்னியாகுமரி மாவட்ட சமண தடயங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.