under review

இயன்மொழி வாழ்த்து

From Tamil Wiki
Revision as of 02:26, 15 August 2023 by Tamizhkalai (talk | contribs)

To read the article in English: Iyanmozhi Vaazhthu. ‎


இயன்மொழி வாழ்த்து தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இயன்மொழி புறப்பொருள் பாடாண் திணையைச் சேர்ந்த ஒரு துறை. ஒரு அரசனுடைய முன்னோர்களையும், குடிப்பெருமையையும் கூறி, உன் குடியினரைப்போலவே நீயும் வீரம், கொடை இவற்றை இயல்பாகக் கொண்டிருக்கிறாய் என்றும், இன்னோர் போல நீயும் இயல்பாகக் கொடை அளி என்றும், உயர்ந்தோர் ஒருவனை வாழ்த்துவதாகப் பாடுவது இயன்மொழி வாழ்த்து[1].

அடிக்குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 1128

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page