விருத்தம்: Difference between revisions
From Tamil Wiki
(Incorrect template removed) |
Subhasrees (talk | contribs) (விருத்தம் - முதல் வரைவு) |
||
Line 1: | Line 1: | ||
தமிழில் பாக்களில் [[வெண்பா]], [[ஆசிரியப்பா]], [[கலிப்பா]], [[வஞ்சிப்பா]] என்று நான்கு வகைகள் | தமிழில் பாக்களில் [[வெண்பா]], [[ஆசிரியப்பா]], [[கலிப்பா]], [[வஞ்சிப்பா]] என்று நான்கு வகைகள், மூன்று இனங்கள். மூன்று இனங்கள் - [[தாழிசை (பாவினம்)|தாழிசை]], [[துறை (பாவினம்)|துறை]], '''விருத்தம்''' . | ||
*[[வெளி விருத்தம்]] - பெரும்பாலும் நான்கடிகளில் அமையும்; மூன்றடிகளில் வருவதும் உண்டு. அடிதோறும் ஒரே | பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[அடி (யாப்பிலக்கணம்)|அடி]] எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது. | ||
*[[ஆசிரிய விருத்தம்]] - கழிநெடிலடி நான்கு உடையது | |||
*[[கலிவிருத்தம்]] - அளவடி நான்கு கொண்டது | விருத்தம் (மண்டிலம்) என்பது அளவொத்த நான்கு அடிகளையுடையது. அது நான்கு வகை: | ||
*[[வெளி விருத்தம்]] - பெரும்பாலும் நான்கடிகளில் அமையும்; மூன்றடிகளில் வருவதும் உண்டு. அடிதோறும் ஒரே தனிச்சொல்லைப் பெற்று வரும். தனிச்சொல்லைச் சேர்க்காமல் அடிதோறும் நான்கு சீர்கள் அமையும். | |||
*[[ஆசிரிய விருத்தம்]] - கழிநெடிலடி நான்கு உடையது | |||
*[[கலிவிருத்தம்]] - அளவடி நான்கு கொண்டது | |||
*[[வஞ்சி விருத்தம்]] - சிந்தடி நான்கு கொண்டது. | *[[வஞ்சி விருத்தம்]] - சிந்தடி நான்கு கொண்டது. | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== | ||
*[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031333.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்1] | *[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031333.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்1] | ||
*[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031221.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்2] | *[http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031221.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்2] {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 01:39, 12 February 2022
தமிழில் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைகள், மூன்று இனங்கள். மூன்று இனங்கள் - தாழிசை, துறை, விருத்தம் .
பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு சீர், அடி எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது.
விருத்தம் (மண்டிலம்) என்பது அளவொத்த நான்கு அடிகளையுடையது. அது நான்கு வகை:
- வெளி விருத்தம் - பெரும்பாலும் நான்கடிகளில் அமையும்; மூன்றடிகளில் வருவதும் உண்டு. அடிதோறும் ஒரே தனிச்சொல்லைப் பெற்று வரும். தனிச்சொல்லைச் சேர்க்காமல் அடிதோறும் நான்கு சீர்கள் அமையும்.
- ஆசிரிய விருத்தம் - கழிநெடிலடி நான்கு உடையது
- கலிவிருத்தம் - அளவடி நான்கு கொண்டது
- வஞ்சி விருத்தம் - சிந்தடி நான்கு கொண்டது.
மேற்கோள்கள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.